
தமிழ் இசை விழா
தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் " இயல்,இசை,நாட்டிய விழா "
டிசம்பர் சீசன் என்றாலே இசையுடன் கூறியதே. நம்மில் பலருக்கு இம்முறை நாம் தமிழ் நாடு செல்ல முடியவில்லையே எனும் ஏக்கத்தை தீர்க்கும் நோக்கத்துடன் நம் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருப்பது தான் இந்த அருமையான விழா !
பல தமிழ் இசைக்கலைஞர்களின் இசையுடன் கூடிய பாடல்கள் பல, பாடல்களாகவும் பேச்சாகவும் நடனங்களாகவும் நமக்காக வழங்க உள்ளனர். சிறப்பான இவ்விழாவிற்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இலவச நிகழ்வு -
அனைவருக்கும் வருக!