• April 27 2019
  • 15:00 - 21:00
  • HTSA - Mahalakshmi Hall
  • SATS Tamil New Year 2019 Celebration
  • 18518 Bandera Rd, Helotes, TX 78023
  • SATS Team
  • sats@satamilsangam.org
  • 2109006618

SATS Tamil New year - 2019

அன்புடையீர் வணக்கம் !
 
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்  சித்திரைத் திருவிழாவிற்கு இருகரம் கூப்பி அன்புடன்  அழைக்கிறோம்.
அனைவரும் வாரீர் ! தங்கள் பொன்னான ஆதரவை தாரீர் !  தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்!
 
 
2019 சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் பரிந்துரையை தொடங்குகிறது 
Use this link https://goo.gl/forms/ndu85eboczj5BVfh1 and 
Nomination closes on 04/07/2019.
 
நாள்  ஏப்ரல் 27, 2019 சனிக்கிழமை 
நேரம் -  மாலை  3:00 p.m
இடம்  - மஹாலட்சுமி ஹால்  (HTSA)
 
Note: Kids 4 and Under is FREE
 
Last day (04/25 EOD) to buy ticket ONLINE