• September 20 2018
  • 19:00 - 21:00
  • வழக்காடுமன்றம்
  • 9023 Huebner Rd Ste #109 , San Antonio, TX 78240
  • SATS Team
  • sats@satamilsangam.org

வழக்காடுமன்றம்

தலைப்பு: குடும்பமுன்னேற்றத்திற்குபெரிதும்காரணம்பெண்களே

வழக்குதொடுப்பவர்: திரு.மோகனசுந்தரம்

வழக்குமறுப்பவர்: திருமதி. கவிதாஜவகர்

வழக்காடுமன்றம் என்பது இரண்டு வழக்கறிஞர்கள் வாதிடுவது.  வழக்கு தொடுப்பவர் இரண்டு குற்றச்சாட்டுகள் வைப்பார்.  மற்றவர் அந்த வழக்கை மறுப்பார். மொத்தம் இரண்டு மணி நேரம். `நடுவர் முன்னுரை 30நிமிடங்கள், வழக்கறிஞர்கள் ஒருமணி நேரம்.  நடுவர் தீர்ப்பு 30நிமிடங்கள்.

Location: 9023 Huebner Rd Ste #109, San Antonio, TX 78240

Date/Time:  Thursday, September 20 2018 7pm to 8:30pm