
SATS - பொங்கல் விழா 2018
அன்புடையீர் வணக்கம் !
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாளான பொங்கல் விழாவிற்கு இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வாரீர் ! தங்கள் பொன்னான ஆதரவை தாரீர் ! தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்!
2018 தை பொங்கல் கலை நிகழ்ச்சிகள் பரிந்துரையை தொடங்குகிறது !
Use this link - https://goo.gl/Bt47bC and Nomination closes on 12/31/2017.
நாள் - ஜனவரி 27, 2018 சனிக்கிழமை
நேரம் - மாலை 3:00 p.m
இடம் - மஹாலட்சுமி ஹால் (HTSA)
Note: Kids 4 and Under is FREE