• October 23 2022
  • 13:30 - 20:30
  • Texas A&M University-San Antonio
  • Texas A&M University-San Antonio One University Way San Antonio TX,78224
  • sats@satamilsangam.org
  • 2108487474

2022 SATS Deepavali

அன்புடையீர் வணக்கம் !


சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் தீபாவளி விழாவிற்கு
இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வாரீர் ! தங்கள் பொன்னான ஆதரவை தாரீர் !


தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் 
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் !

 

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

 

After purchasing the tickets, please fill this google form for Veg and Non Veg preference:

https://forms.gle/kWEqNxYyFBfV3UYE8