• December 14 2019 17:00
  • December 14 2019 19:00
  • HTSA - Mahalakshmi Hall
  • Hindu Temple of San Antonio 18518 Bandera Rd, Helotes, Texas 78023

தமிழ் இசை விழா

Upto 4 tickes Free for both family and lifetime members. 1 free ticket for Single member.



தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் " இயல்,இசை,நாட்டிய விழா "
 
டிசம்பர் சீசன் என்றாலே இசையுடன் கூறியதே. நம்மில் பலருக்கு இம்முறை நாம் தமிழ் நாடு செல்ல முடியவில்லையே எனும் ஏக்கத்தை தீர்க்கும் நோக்கத்துடன் நம் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருப்பது தான் இந்த அருமையான விழா !
பல தமிழ் இசைக்கலைஞர்களின் இசையுடன் கூடிய பாடல்கள் பல, பாடல்களாகவும் பேச்சாகவும்  நடனங்களாகவும் நமக்காக வழங்க உள்ளனர். சிறப்பான இவ்விழாவிற்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இலவச நிகழ்வு -

அனைவருக்கும் வருக!