• February 02 2019 15:00
  • February 02 2019 20:00
  • HTSA - Mahalakshmi Hall
  • SATS Pongal 2019 Celebration
  • 18518 Bandera Rd, Helotes, TX 78023
  • SATS Team
  • sats@satamilsangam.org
  • 2109006618

SATS Pongal 2019 Celebration

அன்புடையீர் வணக்கம் !
 
சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்  தமிழர் திருநாளான பொங்கல் விழாவிற்கு இருகரம் கூப்பி அன்புடன்  அழைக்கிறோம்.
அனைவரும் வாரீர் ! தங்கள் பொன்னான ஆதரவை தாரீர் !  தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம்!
 
 
2019 தை பொங்கல் கலை நிகழ்ச்சிகள் பரிந்துரையை தொடங்குகிறது ! Use this link https://goo.gl/forms/3ZOHmC50RiBk9Szr2 and Nomination closes on 01/13/2019.
 
நாள்  பிப்ரவரி 02, 2019 சனிக்கிழமை 
நேரம் -  மாலை  3:00 p.m
இடம்  - மஹாலட்சுமி ஹால்  (HTSA)
 
Note: Kids 4 and Under is FREE
 
Last day (01/31 EOD) to buy ticket ONLINE